தனது அம்மா மற்றும் மனைவியுடன் நடிகர் சிவகார்த்திகேயன், இந்த அன்ஸீன் புகைப்படத்தை நீங்கள் பார்த்துள்ளீர்களா?

இன்றைய முன்னணி தமிழ் சினிமா நடிகரான சிவா கார்த்திகேயன் அவர்கள் சினிமா துறைக்குள் வருவதற்கு முன்பு பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தது நம் அனைவருக்கும் அறிந்த ஒன்றே அதே போல் அவரது வாழ்க்கையை சின்னத்திரையில் இருந்து படிப்படியாக மேலே வந்த தற்போது சினிமா துறையில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை தான் பக்கம் வைத்துள்ளார்.சிவா அவர்கள் ஆரம்பகாலத்தில் இவர் விஜய் டிவியில் வெளியான கலக்க போவது யாரு என்னும் ஷோவில் போட்டியாளராக பங்கு பெற்றவர்.தற்போது இவர் தமிழ் சினிமா வில் பல பரிமாணங்களில் கலக்கி வரும் இவர் அந்த சமயத்தில் இந்த ஒரு விளம்பரத்தை நடித்துள்ளார்.கோலிவுட் திரையுலகில் நடிப்பது மட்டுமல்லாமல் இவர் படங்களை தயாரித்து வருகிறார் அதன் பிறகு இவர் பாடல் ஆசிரியராகவும், பாடல்களை பாடியும் உள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக விளங்குபவர்.இவர் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் நல்ல வசூல் சாதனை புரிந்தது, அதன் பின் வெளியான ஹீரோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் டாக்டர், அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. மேலும் இவர் நடிப்பில் டான் என்ற படம் உருவாகி வந்தது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரின் அம்மா மற்றும் மனைவியுடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.மேலும் இந்த புகைப்படம் அவர்களின் திருமணத்திற்கு பிறகு எடுக்கப்பட்டது என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.