பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை மரிநேசன் கடந்த நாட்களுக்கு முன் கனடாவில் மா ர டை ப்பு காரணமாக உ யிரி ழந்தார். இவரின் இ ற ப்பு செ ய்தியை கே ட்டு குடும்பமே தற்போது மி கு ந்த சோ கத் தில் இருக்கிறது.

இந்த நிலையில், லாஸ்லியா இலங்கைக்கு செல்ல விஜய் டிவி உதவி வருகிறது. மேலும் இலங்கைக்கு செல்லும் ஏற்பாடுகளை லாஸ்லியா செய்து வருவதாக, வனிதா விஜயகுமாரும் தெரிவித்துள்ளார்.
ஆனால், இலங்கைக்கு அவர் சென்றாலும், அப்பாவின் இறுதி அஞ்சலியில் கல ந்து கொ ள்வதில் பெரிய சி க் கல் இருக்கிறது.
இலங்கைக்கு சீக்கிரமே சென்றாலும், கொ ரோ னா காலம் என்பதால், 14 நாட்கள் குவாரண்டைனில் வைக்கப்பட்ட பின்னர் தான் லாஸ்லியாவால் அவரது வீட்டுக்கு செல்ல முடியும் என்கிற சூழல் உள்ளதாக லாஸ்லியாவுக்கு வேண்டப்பட்டவர் தகவல் தெரிவித்துள்ளார்.
அதனால், அப்பாவின் இறுதி அஞ்சலியில் அவரால் கலந்து கொள்ள முடியுமா? special permission ஏதாவது கிடைக்குமா..? என்பது தெரியாமல் கு ழப்ப த்தில் உள்ளார் லாஸ்லியா.