சினிமா துறையில் நாம் பல நாடுகள் நடிகைகளை பார்த்துள்ளோம். அனைவருக்கும் என்றுமே ஒரு தனி இடம் உள்ளது, தனி திறமையால் இன்று வரை நிலைத்துநிற்கும் பல நடிகர் நடிகைகள் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதே போல் அவர்களின் வாழ்க்கை திரையில் தெரிவது போன்று இருக்கும் என்று நாம் நினைத்துவிட கூடாது. ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையில் மாற்றம் உண்டு, என்று தான் சொல்ல வேண்டும்.
பிரபல ஹிந்தி நடிகை கல்கி கோச்லின் சில தினங்களுக்கு முன்பு அம்மாவானார். அஜித்தின் நேர் கொ ண்ட பார்வை படத்தில் நடித்த அவர் திருமணம் செ ய் து கொ ள்ளா மலேயே அவர் குழந்தையை பெ ற்றெ டுத் துள்ளது சமூக வலை தள ங்களில் க டும் விமர்சனத்திற்கு உ ள்ளா கியுள்ளது.
இந்நிலையில் அவர் ப திவிட் டுள்ளார் ஒரு ட்விட்டில் தான் தண்ணீரில் அமர்ந்து குழந்தையை பெ ற்றெ டுத்த புகைப்படத்தை வெ ளியிட் டு ள்ளார். மேலும் இந்த முறை பற்றிய நன்மைகளை அவர் விளக்கி ட்விட் செ ய்து ள்ளார்.