தங்கமீன்கள் படத்தில் நடித்த குழந்தையா இது..? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

கடந்த 2013ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கி நடித்து  வெளிவந்த படம் தான் தங்கமீன்கள்.ராம் ஒரு  இந்திய திரைப்பட இயக்குனர், இவர் தமிழ் சி னிமாவில் பணிபுரிகிறார்.  இந்தி இயக்குனர்களான ராஜ்குமார் சந்தோஸ்க்கு உதவியதும், பாலு மகேந்திராவின் கீழ் பணியாற்றியதும், கத்ரது தமீஜ்  படத்தின் மூலம் இயக்குனராக அறி முகமா னார், இது  அவருக்கு கடு மையான விமர்சனங்களைப் பெற்றது. அவர் தனது அடுத்த படமான தாராமணியை ஆகஸ்ட் 2017 இல் வெளியிட்டார்.

இது  விம ர்சன ரீதியாக பாராட்டப்பட்டது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் வெ ற்றி  பெற்றது. மம் மூட்டி நடித்த அவர து நான்காவது படம்  பெரன்பு 2018 ஜனவரி மாதம் சர்வதேச திரைப்பட விழா ரோட்டர்டாமில் தி ரையிடப்பட்ட து.தங்கமீன்கள் படத்தில் ராமின்  கு ழந்தை யாக  நடித்திருப்பவர் தான் சாதனா லட்சுமி.

இவர் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா.தங்க மீன்கள் படத்தில் செல்லம்மா என்ற கேரக்டரில் நடித்திருப்பார் சாதனா. இதனால் செட்டில்  கூட இவரை செல்லம்மா என்று  தான் அழைப்பாரம் இயக்குனர் ராம்.சாதனா  தற்போது துபாயில் உள்ள ஒரு இந்தியர்களுக்கான பள்ளியில் ப டித்து வருகிறார்.

அவரது கு டும்ப மும் அங்கு தான் உள்ளது. இயல்பிலேயே  சாதனா ஒரு டான்சர்  மற்றும் சிங்கர்.அற்புதமாக  பாடக்கூடிய திறமை படைத்தவர். இயல்பிலேயே டான்சர் என்பதால், தங்கமீன்கள் படத்தில் டான்ஸ் ஆடத்  தெரியாதது போல  நடிக்க மிகவும் கஷ்டப்பட்டாரம்.

இந்த படத்தில் நடித்தற்காக, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தே சிய  வி ருதை பெற்றுள்ளார். தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் பேரன்பு என்கிற படத்தில் நடிக்கிறார். படத்தில் மம்மூட் டிக்கு ஜோ டியாக நடிகை அஞ்சலி நடித்து வருகின்றார். இந்த படத்தையும் இயக்குனர் ராம் தான்  இயக்குகிறார். படத்தில் சாதனாவிற்கு மிகவும் முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

அதனை  தொடர்ந் து   அவர் பல படங்களில்  நடிக்க உ ள்ளார் . தற்சமயத்தில் அவரது சமிபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியுள் பரவி வருகின்றது , அதனை பார்த்த ரசிகர்கள் , தங்கமீன்கள் படத்தில் குட்டி தேவதையாக நடித்த பெண்ணா இது இப்பொது இவர் கதாநாயகி போல  மாறி உள்ளாரே என்று ஆச்சிரியத்தில் உள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published.