ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் உள்ளாடை தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை தமன்னா..! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த நடிகை தமன்னா. தமிழில் அஜித், விஜய் உட்பட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போ ட்டுவி ட்டார். அதேபோல் பவன் கல்யாண், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், நாகசைதன்யா, ஜூனியர் என்.டி.ஆர் எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டார். “பாகுபலி” படத்தில் தமன்னா நடித்த அவந்திகா கேரக்டர் அவரது கேரியரையே மாற்றும் படமாக அமைந்தது.

சமீபத்தில் அமேசான் பிரைம் OTT த ள த்தில் தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஹோம்லி, கி ளா மர் என இரண்டையும் கல ந்து க ட்டி என்ன தான் நவரசத்தையும் வெளிப்படுத்தினாலும் தமன்னாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் அமையவில்லை. நடிகை தமன்னா தற்போது தெலுங்கில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிறார்.

ஒரு பக்கம் ரியாலிட்டி ஷோ, தெலுங்கில் 3 படங்கள், ஹிந்தியில் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார். அதற்கிடையில் போட்டோ ஷூ ட்டும் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறார். இந்நிலையில், பிங்க் நிற உ டையில் உ ள்ளா டை தெரியும் அளவுக்கு அப்படி இப்படி அ ம ர்ந்து போஸ் கொடுத்து ரசிகர்களின் கவ னத்தை ஈ ர் த்து ள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)