ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை பிரியா..! – கிர ங்கிபோ ன இணையவாசிகள்..

நடிகை பிரியா ஆனந்த் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமாக இருந்தாலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற போ ராடி வரும் ஒரு நடிகை. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்களிடத்தில் பிரபலமாக ஒரு நடிகையாக உள்ளார் இவர், இவரது நடிப்பில் கடைசியாக நடிகர் துருவ் விக்ரம் நடித்த “ஆதித்ய வர்மா” படம் வெளியாகி இருந்தது. அப்படத்தை தொடர்ந்து நடிகையின் நடிப்பில் என்ன படம் வெளியாகிறது என்பது தெரியவில்லை.

இந்நிலையில், தான் அவர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் முகத்தை வெள்ளையாக்கும் அழகு சாதன க்ரீம் விளம்பரங்களில் மட்டும் நடிக்கவே மா ட்டேன், என்று கூறிருந்தார் இவர். ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் ஒரு அரசியல் படமாக வெளியானது LKG. இந்த படத்துக்கு ரசிகர்கள் அமோகமான வரவேற்பு கொடுத்தனர்.

இந்த வருடத்தில் வெளியான தமிழ் படங்களில் ஹிட் வரிசையில் இடம் பெற்றது. அதில் நாயகியாக நடித்து கல க்கியவர் நடிகை பிரியா ஆனந்த், இவருக்கு ரசிகர்கள் கூ ட்டம் ஏராளம். இந்நிலையில் ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகிறது. இதோ அந்த போ ட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Priya Anand (@priyawajanand)