ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை தேவிப்பிரியா.. சொ க்கிப்போன நெட்டிசன்கள்.. போட்டோஸ் உள்ளே..

தமிழ் சின்னத்திரை தற்போது மிக பெரிய அளவிற்கு உயர்ந்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது அனைவரும் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டனர் என்று சொல்லலாம், மேலும் சினிமா காட்சிகள் போல தற்போது சீரியல்களில் ஒளிபரப்பப்படும் காட்சிகளும் சிறப்பாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும், மேலும் சீரியல்களில் புது புது நடிகைகள் அறிமுகம் ஆகி வருகின்றனர், சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்ட காலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பி டித்தவர், என்று தான் சொல்ல வேண்டும்,

மேலும், சின்னத்திரையில் நீண்ட காலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. “சீமராஜா” திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.

சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை தேவி பிரியா அவர்கள், இந்நிலையில் ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகிறது. இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…