ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் ஹாட்டான விடியோவை வெளியிட்டுள்ள நடிகை கஸ்தூரி..! உருகும் ரசிகர்கள்…

நடிகை கஸ்தூரி, பல இணையதள வீடியோ நிகழ்ச்சிகளிலும், பல தொலைக்காட்சி வி வா த ங்களிலும் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனது கருத்துக்களை ப திவிடுவார். சென்ற வருடம் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு தற்போதும் நிறைய ரசிகர்கள் உருவாகி இருக்கின்றனர்.

மேலும் நடிகை கஸ்தூரி புதிதாக ஒரு யூடியூப் சேனலை ஆரம்பிக்க இருப்பதாக கூறியுள்ளார். அதற்கு மூன்று பெயர்களைக் கொடுத்து அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து தருமாறு ரசிகர்களிடமே கேட்டுள்ளார். இந்நிலையில், மீண்டும் நடிக்க மு னைப்பு கா ட்டி வருகின்ற கஸ்தூரி சமூக வலைதள பக்கத்தில் தற்போது கவ ர்ச்சி போ ட்டோக்களை வெளியிட்டு வருகின்றார்.

அந்தவகையில், தற்போது ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இவர். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri)

Leave a Reply

Your email address will not be published.