ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் நெட்டிசன்களை மய க்கும் இளம் சீரியல் நடிகை வைஷ்ணவி..! பிச்சர்ஸ் உள்ளே..

நடிகர் சந்தானம், நடித்திருந்த “சபாபதி” படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருக்கிறார் நடிகை வைஷ்ணவி அருள்மொழி அவர்கள். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான “மலர்” என்னும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தார் வைஷ்ணவி அவர்கள். இந்நிலையில் தற்போது பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர் நமக்கு இருவர் 2 ” சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை வைஷ்ணவி அருள்மொழி.

மேலும், “நாம் இருவர் நமக்கு இருவர்” என்ற சீரியலில் மாயனின் தங்கை ஐஸ்வர்யாவாக நடித்து வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த சீரியல் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி உள்ளார்கள் என்று சொல்லலாம். சோசியல் மீடியாக்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை வைஷ்ணவி அருள்மொழி.

அந்த வகையில் , தற்போது ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது, என்று சொல்ல்லாம். ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்-களை அ ள்ளி வழங்குகின்றனர்…