ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் இ ளசுகளை கிற ங்க டித்துள்ள நடிகை ஹனி ரோஸ்..! உ ருக வைக்கும் போட்டோஸ் உள்ளே..!

பிரபல மலையாள நடிகை ஹனி ரோஸ். தமிழிலும், தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். பாலமுருகன் இயக்கத்தில் நடிகர் விக்ராந்த் ஜோடியாக, “முதல் கனவே” என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை ஹனி. மேலும் அதன் பிறகு, நடிகர் ஜீவா நடித்த சிங்கம்புலி, சலங்கை துரை இயக்கிய கதிரவன் உட்பட சில படங்களில் நடித்தார். இவரை மலையாள சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது இயக்குனர் வினயன். அவர் இயக்கிய “பாய் பிரண்ட்” என்ற படம் மூலம் அறிமுகமானார்.

அடுத்து அனூப் மேனன் இயக்கிய திருவனந்தபுரம் லாட்ஜ் என்ற படத்தில் நடித்தார். இதில் த்வானி நம்பியார் என்ற இவர் கேரக்டர் பேசப்பட்டது.
மலையாளத்தில், மோகன்லால் மம்மூட்டி, திலீப், சுரேஷ் கோபி, ஜெயராம் உட்பட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.இவர் பகத் பாசில், முரளி கோபி, அபிநயா ஆகியோருடன் “ஒன் பை டூ” என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம், 2014 ஆம் ஆண்டு வெளியானது.

மேலும் சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் அ டிக்கடி தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் ஹாட் போஸ் அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து தன்னுடைய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இதோ அந்த புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Honey Rose (@honeyroseinsta)