ட்ரான்ஸாபரணட் சேலையில் அது தெ ரியும்ப டி போஸ் கொடுத்து இ ளசுகளை தி க்குமுக்கு ஆட வைத்த சிம்பு பட நடிகை..

நடிகை நிதி அகர்வால், ‘முன்னா மைகேல்’ என்கிற பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை தான் நிதி அகர்வால் அவர்கள். இந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கில் நடிகர் நாகர்ஜுனா, அகில் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். இதன் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானார் நடிகை நிதி அகர்வால் அவர்கள்.

Actress Nidhi Agarwal Pics @ Sakshi Excellence Awards 2018 Red Carpet

பின்னர் தமிழில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘பூமி’ மற்றும் சிம்புவுக்கு ஜோடியாக ‘ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே பொங்கல் திருவிழா அன்று வெளியாகி… இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை உ ருவாக்கி கொடுத்தது. இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Actress Nidhi Agarwal New Pics @ Zee Cine Awards Telugu 2020 Red Carpet

அவ்வப்போது ரசிகர்கள் மனதை கு ளிர வைக்கும் இவர், விதவிதமான photoshoot செய்து அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வரும் இளம் நடிகர் நிதி அகர்வால் தற்போது சேலையில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். பச்சை நிற சேலையில், போஸ் கொடுத்து ரசிகர்கள் ஹார்ட் பீட்டை எ கிற வைத்துள்ளார் நடிகை நிதி அகர்வால்…

 

View this post on Instagram

 

A post shared by Nidhhi Agerwal 🌟 (@nidhhiagerwal)