டை ட்டான மேலாடை – கி ழி ந்த ஜீன்ஸ், பிக்பாஸ் கேப்ரிலா வெ ளியிட்ட புகைப்படம்..! உ ருகும் ரசிகர்கள்…

நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெ ளியான 3 படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார் கேப்ரில்லா அவர்கள். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். மேலும், பிக் பாஸ் வீட்டுக்குள் நு ழை ந்து, 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெ ளியே றி னார். சினிமாவுக்கு முன், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஜோடி” என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமானார்.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் ந டித்து வந்தார். இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் ந டிக்க வா ய்ப்பு கி டை த்தது. 3 படத்தில் இருந்தே அ ழ காக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மா றி வி ட்டார்.

தற்போது, தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய கி ழி ந்த ஜீன்ஸ் அ ணி ந்து கொண்டு இருக்கும் சில புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் சூ ட்டை கி ள ப்பி வி ட்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படங்கள்…

Leave a Reply

Your email address will not be published.