டை ட்டான ஜிம் உடையில் கும்மெ ன இருக்கும் ப்ரியா பவானி ஷங்கர்..! “என்னா ஷேப்பு.. – என உ ருகும் ரசிகர்கள்..

நடிகை ப்ரியா பவானி ஷங்கர், இவர் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக உள்ளே செல்லவில்லை, இவர் நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துள்ள ‘ஓ மணப்பெண்ணே’ படத்தின் புரோமோஷனுக்காக தான் செல்ல உள்ளார். இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கார்த்திக் சுந்தரம் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘ஓ மண பெண்ணே’.

ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர், மற்றும் லிரிகள் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் வரும் 22 ஆம் தேதி இந்த படமும் ரிலீசாக உள்ளது.
இந்த படத்தின் புரமோஷனுக்காக தான் தற்போது ப்ரியா பவானி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார்.

இவருடன் நடிகர் ஹரீஷ் கல்யாணம் செல்ல வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை ஷேர் செய்து வரும் இவர், இந்நிலையில், டை ட்டான ஜிம் உ டையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.