சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற கனவோடு பல பேர், போ ராடி வருகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். சின்னத்திரை, குறும்படம், பாடல் ஆல்பம் வரிசையில் மாடலிங் மற்றும் போட்டோஷூட் ஆகியவற்றிலும் முயற்சி செய்து வருகின்றனர், என்று தான் சொலல் வேண்டும். அந்த வகையில் மிகவும் முக்கியமானவர் தான் பிக் பாசில் கலந்துகொண்ட சம்யுக்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டவர் தான் சம்யுக்தா அவர்கள். அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார்.

வழக்கமாக பேரும் புகழும் மற்றும் படவாய்ப்புகளும் அமைய வேண்டுமென்று பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்வார்கள். ஆனால் இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் கால் பதித்து விட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார்.
மேலும், தற்போது BB ஜோடிகள் நிகழ்ச்சியில் நடிகர் ஜித்தன் ரமேஷ் உடன் சேர்ந்து நடம் ஆடி வருகிறார் இவர். மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் இவர். அந்த வகையில் இவர் தற்போது உ டலோடு ஒ ட்டிய டை ட்டான உடையில் படு சூ டான சில புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர்…
View this post on Instagram