டை ட்டான உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை தி க்கு மு க்காட செ ய்துள்ள லாஸ்லியா..! ஹாட் பிக்ஸ் உள்ளே..

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் தான் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா அவர்கள், தற்போது படங்களில் நடித்து வருகிறார். நடிகை லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்பு மக்களிடத்தில் மிகவும் பிரபலமான ஒரு நபராக உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், லாஸ்லியா அதற்குள் ஒன்றுக்கு நான்கு படங்களில் நடித்து க லக்கி வருகிறார் லாஸ்லியா.

மேலும், பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் உடன் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்துள்ளார் லாஸ்லியா அவர்கள், ஆரியுடன் ஒரு படம், தர்ஷன் உடன் கூகுள் குட்டப்பன் மற்றும் ஆக்சஸ் மீடியா தயாரிப்பில் ஒரு படம் என கோலிவுட்டில் கொடிகட்டிப் ப றக்கிறார், என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், அ டிக்கடி புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார் இவர். தற்போது, டை ட்டான உடையில் ஹாட் போஸ் கொடுத்து இருக்கும் அவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது, என்று தான் சொல்ல வேண்டும்…