டை ட்டான உடையில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள ஷிவானி.. – “என்னம்மா இப்படி ஆடுற”.. என வாயை பி ள க்கும் நெட்டிசன்கள்..

பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் ஷிவானி நாராயணன். அவர் அதற்கு முன் ஜீ தமிழின் பல்வேறு சீரியல்களில் நடித்து புகழ்பெற்றார். அதை விட பிக் பாஸ் நிகழ்ச்சி தான் பல மடங்கு அவரை பாப்புலர் ஆக்கியது.பிக் பாஸில் இருந்து வெளியில் வந்த பிறகு சில காலம் க வ ர்ச் சியான புகைப்படங்களை வெளியிடாமல் இருந்த ஷிவானி அதற்கு முன் மீண்டும் வழக்கம்போல ஹாட்டான புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.

முதலில் சின்னத்திரையில் சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வந்தவர் தான் ஷிவானி நாராயணன்.இவர் பகல் நிலவு, இரட்டை ரோஜோ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஷிவானி அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

அதுவும் பிக்பாஸுக்கு பிறகு ஓவர் கி ளா மர் காட்டி வருகிறார் ஷிவானி நாராயணன். தற்போது பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து நடிகைகளும் மாலத்தீவுக்கு ஜாலி ட்ரிப் செல்வதும், அங்கிருந்து பி கி னி, மோனோகினி என போட்டோ ஷூட் நடத்துவதும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில் டை ட்டான உடையில் ஹா ட்டான ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார் ஷிவானி..