டைட்டான டி ஷர் ட்டில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ரித்திகா சிங்.. உருக வைக்கும் லேட்டஸ்ட் உள்ளே..

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடித்த “இறுதிச்சுற்று” திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நடிகை ரித்திகா சிங் அவர்கள். ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் நடிகை ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடிகை ரித்திகா நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “Oh My கடவுளே” என்னும் படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

மேலும், இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது, என்று தான் சொல்ல வேண்டும். சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அ ழைத்து வருகிறார்கள். அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டை ட்டான டீ சர்ட் அ ணி ந்து கொண்டு, Photos ஒரு சிலவற்றை வெளியிட்டுள்ளார் நடிகை ரித்திகா சிங் அவர்கள். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.