டைட்டான உடையில் ஹாட் போஸ் கொடுத்து நெட்டிசன்களை சூ டே ற்றும் பேச்சிலர்’ பட நடிகை..! பிச்சர்ஸ் உள்ளே..

தற்போது எந்தளவிற்கு அதிகமான திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிறதோ அந்த அளவிற்கு நடிகைகளின் வரத்து அதிகமாக தான் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அது மட்டுமில்லாமல் ஒரேய படத்தின் மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமாகி விடுகிறார்கள் என்று சொல்லலாம். அதன் மூலம் அவர்களுக்கு முன்னணி நடிகர்களின் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பும் கிடைக்கிறது,

அந்த வகையில் மாடலாக தனது பயணத்தை தொடங்கி, பல விருதுகளை வென்றவர் தான் இளம் நடிகையான நடிகை திவ்ய பாரதி அவர்கள். இவர் தமிழில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளராக ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘பேச்சிலர்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் நடிகை திவ்ய பாரதி. அதுமட்டுமில்லாமல், இன்ஸ்டா-வின் மூலம் நடிகை திவ்ய பாரதி ரொம்பவே பேமஸ்.

தனது புகைப்படங்கள் மூலம் க வ ர் ச்சிக்கு 100% ஓகே சொல்லும் இவர், அடுத்த பட வாய்ப்புகளுக்காக இன்ஸ்டாவில் போஸ்ட், போ ட்டோஷூ ட் என செம பிஸியாகவே இருக்கிறார் திவ்ய பாரதி. இந்நிலையில் சமீபத்தில் டைட்டான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.