டைட்டான உடையில் போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை..! வைரலாகும் ஹாட்டான புகைப்படங்கள் உள்ளே..

நடிகை ராதிகா ப்ரீத்தி சன் டிவியில் ஒளிபரப்பாகும் “பூவே உனக்காக” சீரியலில் “பூவரசி” கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘Raja Loves Radhe’ என்ற கன்னடப் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு 2019ல் ‘எம்பிரான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். பெரியத்திரையில் நடித்துக்கொண்டிருந்தவருக்கு அங்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

அதனைத் தொடர்ந்து ஒரு வருடத்தில் கன்னட திரைப்பட வாய்ப்பு அவரைத் தேடி வந்தது, என்று தான் சொல்ல வேண்டும். ஆசை நிறைவேறப்போகிறது என்கிற சந்தோஷத்தில் வாய்ப்பினை ஏற்றுக்கொண்டார். ஆனால், ஏதோ காரணத்தினால் திரைப்பட சுட பாதிலேயே கைவி டப்ப ட, சீரியல் பக்கம் திரும்பியிருக்கிறார் நடிகை ராதிகா ப்ரீத்தி அவர்கள்.

“பூவே உனக்காக” தொடரில் ரொமான்ஸ் காட்சிகளின்போது, இரண்டு, மூன்று டேக் போ ய்வி டக்கூ டாது என்பதற்காக, இத்தொடரின் நாயகனுடன் ‘ஒழுங்கா ஒரே டே க்கில் மு டித்துவி ட வேண்டும்’ என்று முன்பே பேசி வைத்துக்கொள்வாராம் நடிகை ராதிகா. அதன்படி இருவரும் நடிப்பார்களாம். இந்நிலையில் டை ட்டான உடையில் போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சில இதோ…