டேய் பச்சக்கிளி..எங்க போற..காமெடியில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா.இவருக்கு பாவம் இப்படி ஒரு நிலமையா.??என்ன நடந்தது தெரியும்மா..??

மலையாள நடிகர் மம்முட்டி நடித்த மறுமலர்ச்சி என்னும் படத்தின் மூலம் மக்களிடையே புகழ்பெற்றவர் கே.பாரதி. இந்த படத்தால் தான் தன்னை எல்லோரும் அடையாளம் கண்டு கொள்கிறார்கள் என கூறி தனது பெயரினை மறுமலர்ச்சி பாரதிஎன தானே மாற்றி கொண்டார். இந்த பிரபலத்தினை வைத்தே மக்களிடையே நற்பெயரை எடுக்க வேண்டுமென அதன் பிறகு விஜயகாந்த் நடித்த கள்ளழகர், சரத்குமார் நடித்த மானஸ்தன் படங்களை இயக்கினார். கடைசியாக வள்ளுவன் வாசுகி என்ற படத்தை இயக்கினார்.

அவர் இயக்கிய மானஸ்தன் படத்தில் அவரே ஒரு காமெடி ரோலிலும் நடித்திருப்பார். டேய் பச்சக்கிளி.. எங்க போற.. என அதீத குரலில் கத்தி வடிவேலுவை பயமுறுத்துவது என அந்த காட்சினை மறக்க முடியாத அளவிற்கு சிரிப்பினை வரவளைதிருப்பார். கடைசியாக எடுத்த திரைபடம் ஓடாத காரணத்தால், தான் இனி அச்சகம் வைத்து அந்த பணியினை தொடர்ந்து வருகிறார்.

பாரதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு சி று நீ ர க ங் களு ம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் தனியார் ம ரு த் து வ ம னை ஒன்றில் அனு ம தி க் கப் பட்டு சி கி ச் சை பெற்று வந்தார். அவருக்கு மாற்று சி று நீ ரக ம் பொருத்த வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கு லட்சக் கணக்கில் செலவாகும் என்று அவர் குடும்பத்தினர் தயங்கி உள்ளனர்.

உதவி என்று யாரிடமும் அவர் போக மாட்டாராம். தன்னிடம் யாரேனும் உதவி கேட்டு தான் வர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராம். அவரது குடும்பத்தினர் இந்த ஒரு காரணத்திற்க்காக அந்த அ று வை சி கிச் சை யை தள்ளி வைத்துள்ளனர். அவரின் நிலை மீண்டும் மோ ச மா க வேறு வழியே இல்லாமல் இயக்குனர் சங்கத்தின் நிதி உதவியால் அவருக்கு மாற்று சிறு நீ ர க ம் பொருத்தப்பட்டது.

மூன்று மாதமாக ம ரு த் துவ ம னை வா ச த் தி ல் இருந்த அவர் நலமாக வீடு திரும்பியுள்ளார். அவர் உ ட ல் நி லை யி ல் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதா க ம ரு த் து வம னை வட்டா ர ங் க ள் தெரிவிக்கிறது. இயக்குனர் சங்கமும் தொடர்ந்து அவருக்கு உதவி செய்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *