டூ பீஸ் நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள நடிகை ஹன்ஷிகா..! சூ டேறி கி டக்கும் நெட்டிசன்கள்..

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்கள், தனது பிறந்த நாளை, எப்பொழுதும் பயனுள்ள வகையில் கொண்டாடுவதே வழக்கம். சென்னையில் உள்ள ஒரு ஆதரவற்ற குழந்தைகளின் ஆசிரமத்தில் அவர் பங்களிப்பில் அவரது பிறந்த நாள் கோலகலமாக கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் மும்பையில் தன் குடும்பத்துடன் இந்த சந்தோஷ தருணத்தை பகிர்ந்துகொண்டாடிய அவர், தான் மும்பையில் தத்தெடுத்த பெண்களுடன் தனது பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடியுள்ளார்.

அதோடு கே ன் ச ரால் பா தி க்க ப்ப ட்ட 10 பெண் குழந்தைகளின் மருத்துவச் செலவுகளை முழுவதுமாக இவரே ஏற்றுக்கொண்டுள்ளார். அவர்கள் அனைவரையும் முழுமையாக குணமடைய செ ய்து சாதாரண வாழ்க்கைக்கு கொண்டு வரும் முயற்சியில் தற்போது உள்ளார். இந்நிலையில் தன் பிறந்த நாளை ஒட்டி, பொதுமக்களிடம் சில வேண்டுகோளை வைத்துள்ளார். அதாவது, ‛மக்கள் அனைவரும் முகக்கவசம் க ட்டா யம் அ ணி ந்து கொ ள்ள வேண்டும்.

தங்களது கைகளை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். என்பன போன்ற சில விஷயங்களை மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார், பிரபல நடிகையான ஹன்சிகா அவர்கள். அதோடு தற்போது டூ பீஸ் நீச்சல் உடையில் இருக்கும் இவரது புகைப்படம் ஒன்று இணையாயத்தில் உலா வருகிறது….

Leave a Reply

Your email address will not be published.