டூ பீஸ் நீச்சல் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் தனுஷ் பட நடிகை..! – வைரல் போட்டோஸ் உள்ளே..!

’கேதர்நாத்’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் சாரா அலி கான் அவர்கள். இவர் நடிகர் சைஃப் அலி கான் அவர்களின் மகள் ஆவார். ரோஹித் ஷெட்டி, இம்தியாஸ் அலி, டேவிட் தவான் என நட்சத்திர இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்தது தனது அதிர்ஷ்டமே என்று கூறி இருக்கிறார் சாரா அலி கான். இந்திப் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார், இளம் நடிகையான சாரா அலி கான் அவர்கள்.

தொடர்ந்து பிரபல நடிகர் ரன்வீர் சிங் ஜோடியாக, சிம்பா, கார்த்திக் ஆர்யனுடன் லவ் ஆஜ்கல் படங்களில் நடித்துள்ளார் இவர். சமீபத்தில், நடிகர் தனுஷ், அக்‌ஷய் குமாருடன் இணைந்து “அட்ரங்கி ரே” என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகை சாரா. இதை ஆனந்த் எல் ராய் இயக்குகிறார்.

இதில் நடிகை சாரா இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது மீண்டும் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், பி கினி உடையில் இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகின்றன.