டீ கடைக்கு வந்த பிச்சைக்காரர்.. காசு இருக்குதானு கேட்ட கடைக்காரருக்கு பாடம் புகட்டிய பிச்சைக்காரர்! வேற லெவல் வீடியோ

பொதுவாக பி ச் சை க்காரர்கள் என்றாலே பெரும்பாலானோர் பார்க்கும் பார்வை சற்று அலட்சியமாகவே இருக்கும். இதற்குக் காரணம் அவர்களின் அ ழுக்கு படி ந்த ஆடை என்றே கூறலாம். அவ்வாறு அவதானிப்பது தவறு என்பதை மிகவும் அருமையாக இக்காணொளி விளக்கியுள்ளது. ஆம் இங்கு பிச்சைக்காரர் ஒருவர் டீ கடைக்காரரிடம் டீ கேட்கிறார். அதற்கு அவர் உன்னிடம் காசு இருக்கிறதா என்ற கேள்வியினை கேட்டுள்ளார். அதற்கு அந்த பிச்சைக்காரன் புகட்டிய தக்க பாடம் இதோ காணொளியில்… ஆடையைப் பார்த்து குறைவாக எடைபோடும் மக்களுக்கு தக்க எடுத்துக்காட்டு. இதோ இந்த காணொளியை நீங்களும் பாருங்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *