டிவி சானல் இளம் நடிகை மர ணம்..! – இ றப் ப தற்கு முன் கடைசியாக வாட்ஸ் அப் மெசேஜ் செய்த பிரபல நடிகர்..! சோ கத் தில் ரசிகர்கள்..!

சினிமா நடிகர்கள், நடிகைகள் அண்மைகாலத்தில் இ ற ந்த செ ய்தி அ டுத்த டுத்து தொ டர்ந்து வெளியாகின. ஏற்கனவே பாலிவுட் சினிமா நடிகர் ரிஷி கபூர், இம்ரான் கான், சுஷாந்த் சிங் ராஜ்புட் த ற்கொ லை என பெ ரும் து ய ர த் தை ஏ ற்ப டுத்தின.


இந்நிலையில் மும்பையை சேர்ந்த டிவி நடிகை லீனா ஆச்சார்யா உ டல் நிலை பா தி ப் பால் நேற்று முன் தினம் கா ல மா னார். லீனா டிவி நிகழ்ச்சிகள், சீரியல், வெப் சீரிஸ் என பல வி தங் களில் ப ணியா ற்றிவர்.

கடந்த ஒருவருடமாக சிறுநீரக கோ ளா றால் பா திக் கப் ப ட்டு தன் தாயிடமிருந்து ஒரு சிறுநீரகத்தை பெற்று மா ற்று அ று வை சி கிச் சை செ ய்து கொ ண்டு வா ழ்ந்து வந்தார்.அந்த சிறுநீரகமும் பா திக் கப் ப ட்ட தால் தற்போது அவர் கா ல மா கி வி ட்டார்.

இ ற ப்ப த ற்கு முன் நடிகர் அபிஷேக் அவருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்து நலம் வி சா ரித் து ள்ளார். 30 வயதில் மர ணத் தை த ழு வி யது பெ ரும் அ திர் ச்சி யே.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!