டாப் ஆங்கிளில் ஹா ட்டான வீடீயோவை வெ ளியிட்ட நடிகை ஆஷிமா..! வாயை பி ள ந்து பார்க்கும் இணையவாசிகள்..

தமிழ் சினிமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த படம் கொ-லைகார ன். இப்படத்தில் ஹீரோயினாக அ றிமுகமானவர் தான் நடிகை ஆஷிமா நர்வால் அவர்கள். இவர் இதற்கு முன்பு தெலுங்கு சினிமாவில் இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், கொ-லைகாரன் திரைப்படம் அ-திரடி காட்சிகள் கொண்ட திரைப்படம் என்பதால் இதில் ஆக்சன் கிங் அர்ஜுன், நாசர் போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம் வசூல் ரீதியாகவும்,வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இவருக்கு அந்த படத்தை தொடர்ந்து எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர் என்று தான் சொலல் வேண்டும். அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது டாப் ஆங்கிளில் படு சூ டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Ashima Narwal (@iamashimanarwal)

Leave a Reply

Your email address will not be published.