குழந்தையில் செய்யும் குறும்புத் தனங்களைக் காண நாள் போதாது. குழந்தைகளின் சிரிப்பை பார்த்தால் அனைவரது மனநிலையும் மாறிவிடும். அவர்களின் சுட்டி தனத்திற்கு அளவே இருக்காது. அப்படி சிறுமி ஒருவரின் டிக் டாக் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இணையத்தில் இன்றைய இளைஞர்களுக்கே சவால் விடும் அளவு குழந்தைகளும் டிக் டாக் செய்கின்றனர். திரைப்பட பாடல்களுக்கு தனது வாய் அசைக்கும் சிறுமி அப்படியே பாடலை பாடுவது போல் அனைத்து முகபாவனைகளையும் செய்து காண்போரை கண்குளிர வைத்துள்ளது இந்த குட்டி சிறுமி. குறித்த இந்த அழகிய சிறுமியின் வீடியோ காட்சி சமூகவாசிகளை ரசிக்க வைத்துள்ளது. அவருக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றது. இதுவரை இந்த காணொளியை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.