டாக்டர் ஆன பிரபல இயக்குனர் சங்கரின் மகள், நடிகை அதிதி சங்கர்.. இணையத்தில் வெளியான புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் இயக்குனராவது என்றால், முன்னணி இயக்குனருடன் உதவி இயக்குனராக இருந்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு உயர முடியும் இப்படி அது மட்டுமல்லாமல் குறைந்தது ஐந்து படங்களுக்கு மேல் உதவி இயக்குனராகவும் சினிமாவில் தயாரிப்பளர்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். “ஜென்டில் மேன்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் இயக்குனர் ஷங்கர் அவர்கள். இப்படி இவரது முதல் திரியாபப்டமே மிகப்பெரிய வெற்றியடைந்ததால்,

அடுத்தடுத்த பட வேளைகளில் இ ற ங்கி அடுத்து காதலன், இந்தியன், ஜீன்ஸ் என பல வித்யாசமான திரைப்படங்களை இயக்கி இருந்தார். மேலும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய பிரம்மாண்டத்தை காமித்ததால் இவர் அதான் பின்பு பிரம்மாண்ட இயக்குனர் என்றே அழைக்கப்பட்டார். தற்போது மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்து இந்திய இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார, இந்நிலையில் தற்போது அவரது மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும்,

இதனால் இந்த லாக்டவுனிலும் மகளின் திருமண வேளைகளில் இயக்குனர் ஷங்கர் அவர்கள் பிஸியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதுவுமில்லாமல் தமிழகத்தில் உள்ள பிரபல தொழிலதிபரின் மகன் தான் இயக்குனர் ஷங்கரின் மகளை திருமணம் செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

இந்த நிலையில் அறிமுக நடிகை அதிதி சங்கர் தனது படிப்பை முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். தனது கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் எடுத்து புகைப்படங்களை நடிகை அதிதி சங்கர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.