ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் பங்குபெற்ற ரின்சனா இது..? – தாடி, மீசை எல்லாம் வச்சி ஆளே அடையாளம் தெரியாம மாறியிருக்கிறாரே?

பிரபல தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் செம ஹிட். அதில் ஒன்று தான் நடன நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1. இந்த நடன நிகழ்ச்சியில் பல சீசன்கள் ஒளிபரப்பானது, இதில் ப்ங்குபெற்ற பலருக்கும் சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த நிகழ்ச்சியை மக்கள் விரும்பி பார்த்தனர் என்று சொல்லலாம். இந்நிலையி, இந்த நடன நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்டவராக மாறியவர் ரின்சன்.

இவரை இப்படி கூறுவதை விட மில்லி மீட்டர் என்றால் மக்களுக்கு அதிகம் தெரியும். விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்து அதிகம் பிரபலமானார். தற்போது இவர் நன்றாக வளர்ந்து பெரிய தாடி-மீசை என ஆளே மாறியிருக்கிறார்.

அவரின் புகைப்படம் சோசியல் மீடியா மற்றும் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் அட நம்ம சின்ன பையன் ரின்சனா இது என ஆ ச்ச ரி யமாக பார்க்கிறார்கள். இதோ அந்த புகைப்படம்…