ஜெயம் ரவியின் M.குமரன் S/O மகாலக்ஷ்மி படத்தில் தனுஷா..! பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ

ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜெயம் ரவி. அதன் பின்னர் எம். குமரன் சன் ஆப் மஹாலஷ்மி, மழை, தாம் தூம், உனக்கும் எனக்கும் , சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவரின் எதார்த்தமான நடிப்பால் தனெக்கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார். கடந்த 2015 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் தனி ஒருவன்.

இப்படத்தில் அரவிந்த் சாமி, நயன்தாரா, கணேஷ் வெங்கட்ராமன் என பலர் நடித்த படம். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் M.குமரன் S/O மகாலக்ஷ்மி. தெலுங்கு திரைப்படம் ஒன்றின் ரீமேக்கான ரசிகர்களிடையே பேரும் வரவேற்பை பெற்றது, இப்படத்தில் அசின், நதியா, விவேக், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள்.

இப்படத்தின் பூஜை நிகழ்ச்சியில் படக்குழுவினர் உடன் நடிகர்கள் தனுஷ், ஸ்ரீகாந்த், சிபி சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

 

Leave a Reply

Your email address will not be published.