ஜெயம் ரவியின் பேராண்மை பட நடிகையா இது? ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்க! புகைப்படம் இதோ

பேராண்மை படம் 2009ஆம் ஆண்டு தமிழில் வெளியானது. அந்த படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவி காவலராக பணியாற்றி இருப்பார். பேராண்மை படத்தில் ஜெயம் ரவி மட்டுமல்லாமல் அவருடன் இணைந்து ஐந்து நடிகைகள் நடித்து இருப்பார்கள் அதில் ஒருவர் தான் நடிகை சரண்யா நாக். சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் ஒரு படத்திலோ அல்லது ஒரு சில படங்களில் நடித்து அதன் பின் எங்கு சென்றார் நிலைக்கு பேசப்படுவார்கள்.

அதுபோல பல தமிழ் நடிகைகள் அதுவும் இளம் நடிகைகள் படவாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டே விலகி விடுவார்கள். அந்தவகையில் நீ வருவாய் என படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின் நடிகர் ஜெயம் ரவியின் பேராண்மை படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சரண்யா நாக். இதற்குமுன் காதல் படத்தில் நடிகை சந்தியாவிற்கு தோழியாக நடித்தும் உள்ளார்.

இதையடுத்து, சில படங்களில் நடித்திருந்த நடிகை சர.ணயா நாக்கிற்கு ஹார்மோனில் ஏற்பட்ட சில பி.ர.ச்.ச.னையால் உ.டல் எ.டையை ஏற்றி ஆள் அடையாளம் தெரியாமல் மா.றியுள்ளார். சமீபத்தில் சில பேட்டிகளில் எடுத்த வீடியோக்களால் தற்போது மீண்டும் பிரபலமாகியுள்ளார். இதனால் ரசிகர்களிடையே பேராண்மை சரண்யாவா இது என்று ஷா.க்காகி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.