ஜென்டில்மேன் படத்தில் நடித்துள்ளார் மொட்டை ராஜேந்திரன்..? பலரும் பார்த்திராத அரிய புகைப்படம்..!! அப்போது எப்படியுள்ளார் பாருங்க..

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடூர வில்லனாக நடித்து வந்த பல நடிகர்கள் இப்பொழுது காமெடி நடிகராக நடித்து வருகின்றனர். அந்த வகையில் ஆனந்த் ராஜ், பொன்னம்பலம், மன்சூர் அலிகான் ஆகிய என்று கூறலாம் இன்று காமெடிகாகவும் வில்லனாகவும் தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் ராஜேந்திரன். இவரை ராஜேந்திரன் என்றால் பலருக்கும் தெரியாது ஆனால் மொட்டை ராஜேந்திரன் என்றால் அனைவருக்கும் தெரியும்..?

தன்னுடைய கரகர குரல் தான் மொட்டை ராஜேந்திரன் அடையாளம். ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் தற்போது வில்லன் கதாபாத்திரத்திலும் காமெடி கதாபாத்திரத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகர் மொட்டை ராஜேந்திரன்.

ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோவுக்கு டுப் மேனாக நடித்து வந்தார். சினிமாவில் ஒரு முகம் தெரிவதற்கு முன்பே பல நடிகர்களுக்கு டூப் போட்டுள்ளார். அதன் பிறகு சண்டைக்காட்சியில் ஃபைட் மாஸ்டராக நடிக்க ஆரம்பித்தார். மேலும் கேரளாவில் ஒரு படப்பிடிப்புக்காக சென்றுள்ளார்.

அப்போது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது வில்லன் ஒரு கழிவு வாய்க்காலில் குளிப்பது போன்ற காட்சி அப்படியே கழிவுநீரில் குளித்து மொட்டை ராஜேந்திரன் அதன் பின்னர் மொட்டை ராஜேந்திரன் உடலில் முடி அனைத்தும் கொட்டி குரலும் மாறிவிட்டது.

எவ்வளவோ மருத்துவம் செய்தும் தன்னுடைய குரலை முடியும் கொட்டுவதை நிறுத்த முடியவில்லை. தற்போது முட்டையும் கரகர குரல் தான் அது இருந்திருக்கும் ப்ளஸ் ஆக மாறியுள்ளது. ஏனென்றால் தற்போது அவருடைய கரகர குரலும் முட்டையும் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தது.

இந்நிலையில் இவர் முன்பே பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தலைமுடியுடன் அடுத்து உள்ள படம் ஷங்கர் இயக்கத்தில் கவுண்டமணி அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் அடியாளாக நடித்திருப்பார். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…