‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார் தெரியுமா..? எந்த காட்சியில் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக காமெடியனாகவும் வி ல்ல னாகவும் கல க்கிக் கொண்டிருப்பவர் தான் ராஜேந்திரன், இவரை ராஜேந்திரன் என்றால் பலருக்கு தெரியாது ஆனால் மொட்டை ராஜேந்திரன் என்றால் அனைவருக்கும் தெரியும். ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தற்போது பல விதமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மொட்டை ராஜேந்திரன் ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோவுக்கு டுப் மேனாக. தான் நடித்து வந்தார் சினிமாவில் இவர் முகம் தெரிவதற்கு முன்பே பல ஹீரோக்களுக்கு டூப் போ ட்டுள்ளார்.

இந்நிலையில் இவர் கேரளாவில் ஒரு படப்பிடிப்புக்காக சென்றுள்ளார் அப்பொழுது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது வில்லன் ஒரு கழிவு வாய்க்காலில் குதிப்பது போன்ற காட்சியில் அப்படியே க ழிவு நீரில் கு தி த்து வி ட்டார் மொட்டை ராஜேந்திரன். அதன் பின்னர்தான் மொட்டை ராஜேந்திரன் உடலில் முடி அனைத்தும் கொட்டிப் போய் குரலும் மாறி விட்டது, எவ்வளவோ மருத்துவம் செய்தும் தன்னுடைய குரலையும் முடி கொட்டுவதை நிறுத்த முடியவில்லை. ஆனால் தற்பொழுது மொட்டையும் கரகர குரலும் தான் ராஜேந்திரனுக்கு பிளஸ் ஆக மாறிவிட்டது.

இந்த நிலையில் இவர் முன்பே பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுவும் தலை முடியுடன் நடித்து உள்ளார் அந்த வகையில் சங்கர் இயக்கத்தில் கவுண்டமணி அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி திரைபடம் ஜென்டில்மேன், இந்த திரைப்படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் பைட்டர் ஆக நடித்துள்ளார். அதன் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது…