இணையத்தை கலக்கும் இளம் பெண்களின் அழகிய நடனம்! வைரல் வீடியோ இதோ

ஜீன்ஸ் படத்தில் வந்த கண்ணோடு காண்பதெல்லாம் பாடலுக்கு அழகா இரண்டு பெண்கள் நடனமாடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பாட்டு டான்ஸ் என வந்துவிட்டால் நம்ம ஊரு தமிழ் பெண்களுக்கு ஈடு யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு திறமை இருந்தாலும் பொதுவாக அவர்கள் வெளிக்காட்டிக் கொள்வதில்லை இப்படி பலரின் திறமைகள் வீட்டுக்குள்ளேயே இருந்து விடும். இத்தனை வருடங்களாக என்ன தான் திறமை இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ள கூடிய சரியான இடம் இவர்களுக்கு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த கால பெண்கள் அப்படியல்ல அவர்கள் தங்கள் திறமையை வீணடிக்காமல் முறையான பயிற்சியுடன் அதை மெருகேற்றிக்கொள்கிறார்கள். இதோ அந்த வீடியோ…

Leave a Reply

Your email address will not be published.