ஜீன்ஸ், டி ஷர் ட்டில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை மோனிகா ஹாட் போஸ்..! – வைரல் ஆகும் பழைய போ ட்டோஸ் உள்ளே..!

1990ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் “அ வ சர போ லீஸ் 100 ” என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக நடிகை மோனிகா அவர்கள். மேலும், தமிழ் திரைப்படங்களில் சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் கதாநாயகன் போல சில திரைப்படங்களில் நடித்து தனது சிறந்த நடிப்பை வெ ளிக்க ட்டி உள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு அ ழகிய திரைப்படத்தில் இளைய தளபதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மூலமாக ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் வசூலிலும் பெரும் வரலாற்றைப் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த “பகவதி” என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். மேலும், பிரபல காமெடி நடிகர் வடிவேலு நடிப்பில் வெளிவந்த “இ ம் சை அரசன் 23ஆம் புலி கேசி” என்ற திரைப்படத்தில் வசந்தி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர் த்து வி ட்டார். மேலும், நடிகை மோனிகாவிற்கு அவர் வாழ்க்கையின் தி ருப்பு மு னையாக அ மை ந்தது “சிலந்தி” திரைப்படம் தான்,

இந்த திரைப்படத்தின் மூலமாக இவரை “சிலந்தி மோனிகா” என்று அ ழைக்கப்ப டுகிறார். மேலும், தி டீரெ ன சில காலங்களாக கா ணாமல் போ ய் வி ட்டார். திருமணத்திற்காக வே று ம த த்தி ற்கு மா றி செ ட்டி லாகி வி ட்டார். இந்நிலையில், இ ளமை காலத்தில் இ று க்கமான உ டையில் இ ருக்கும் இவரது புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவ னத்தை ஈர் த்து வருகின்றது…