ஜி.வி.பிரகாஷ் தங்கை ஒரு நடிகையா? இவ்வளவு அழகா..! வெளியான புகைப்படம் இதோ..

காதல் பாடல்களால் நம் மனங்களை தன் விரல் இசையால் கட்டிப்போட்டவர் ஜி.வி.பிரகாஷ். வெயில் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். இதன்பின் தல அஜித், தளபதி விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். 50 படங்களையும் கடந்து இசையமைத்து வருகிறார்.

தற்போது முழு நேர நடிகராகவே மாறிவிட்டார். அவரின் இசையமைப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் சூரரை போற்று. சூர்யாவின் நடிப்பில் சுதா கே பிரசாத் இயக்கத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. பாடகி சைந்தவி தனது குரலால் அனைவரையும் கவர்ந்தவர். அவர் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அண்மையில் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் ஜி.வி. பிரகாஷின் தங்கை ஜி.வி. பவானி என்பவரின் புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது. மேலும் இவரின் புகைப்படங்களை பார்த்த பலரும் ஜி.வி. பிரகாஷுக்கு இவ்வளவு அழகான தங்கையா என கேட்டு வருகின்றனர். மேலும் இவர் தற்போது விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்து ஓடிடியில் வெளிவந்துள்ள க.பெ. ரணசிங்கம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதோ நீங்களே பாருங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *