ஜிம் உடையில் ரசிகர்களின் சூ ட்டை கி ளப்பும் சந்தானம் பட நடிகை.. உருக வைக்கும், புகைப்படங்கள் உள்

இளம் நடிகை ஆஷ்னா சவேரி. இவர் மாடலிங் துறையில் இருந்து பின் சினிமா பக்கம் வலம் வருகிறார், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும், முதல் படமே இவருக்கு பெரும் புகழையும் பெற்றுத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், இவர் 2016 ஆம் ஆண்டு “மீன் குழம்பும் மண் பானையும்” என்ற திரைப்படத்தில் நடித்தார் அந்த திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படி ஓ டவில்லை அதனை தொடர்ந்து நடிகை ஆஷ்னா சவேரி. பிரம்மா டாட் காம், நாகேஷ் திரையரங்கம், இனிமே இப்படிதான் ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெறாமல் போனதால் நடிகை ஆஷ்னா சவேரி இருக்கின்ற இடம் தெரியாமல் காணாமல் போனார், என்று தான் சொல்ல வேண்டும்,

இதனால் மற்ற நடிகைகள் போல இவரும் கையில் க வ ர் ச்சியை கையில் எ டுத்துள்ளார். இதன் காரணமாக சோசியல் மீடியா பக்கங்களில் ஹாட்டான புகைப்படத்தை அ ள்ளி வீ சி வருகிறார். இந்நிலையில் தற்போது ஜிம் உடையில் இருக்கும் இவருடைய ஹாட் போட்டோஸ் சில இணையதளத்தில் வைரலாகி வருகிறது.