ஜாக்கிசானுக்கு உலகம் முழுவதுமே ரசிகர் படை இருக்கிறது. அந்த ஜாக்கிசானே பார்த்தாலும் ஷாக் ஆகும் அளவுக்கு ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குறித்த இந்தக்காட்சியில் வாலிபர் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது மூன்று தெருநாய்கள் அவரை சூழ்ந்துகொண்டு குரைக்கிறது. இதனால் நி லை கு லை ந்து போன அந்த வாலிபர் ஒருகட்டத்தில் அந்த நாய்களோடு ஜாக்கிசான் ஸ்டைலில் பறந்து, பறந்து ச ண் டை போடத் துவங்கினார். இவரது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒருகட்டத்தில் நாய்களே த டுமாறின. ஜாக்கிசான் ஸ்டைலில் இளைஞர் ஒருவர் செம சுவாரஸ்யமாக ச ண் டை போடுவதைப் பார்த்துவிட்டு அந்த பகுதிதிவாசிகள் அதை செல்போனில் படம்பிடிக்கத் துவங்கினர். குறித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜாக்கிசான் ஸ்டைலில் தெ ருநா ய்க ளுடன் ச ண் டை போட்ட இளைஞர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ- இதோ
