ஜன்னல் அருகே விளையாடிய குழந்தை..! நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்.. பெற்றோர்களே உஷார்!!

வீட்டில் குழந்தைகள் இருப்பவர்கள் அதை எப்போதும் மிகவும் கவனத்துடன் பார்த்துக் கொள்ளவேண்டும். அதிலும், வீட்டில் இருந்து வெளியே அழைத்துவந்தால் அவர்கள் மீது எப்போதும் ஒரு கண் வைத்துக்கொண்டே இருக்கவேண்டும். காரணம் அவர்கள் ஏதாவது நம் பார்வையில் இருந்து கொஞ்சம் நகர்ந்தாலும் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயமும் இருக்கிறது.

இங்கேயும் அப்படித்தானே. குறித்த இந்த காட்சியில் ஒரு குழந்தை ஜன்னல் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாரா விதமாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஜன்னல் கம்பிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டது. அந்த குழந்தையை காவல் துரையிறனர் போராடி தெய்வம்போல் காப்பாற்றினார். குறித்த இந்த வீடியோவில் உள்ள காவல் துறையினருக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகிறது. வீடியோ இதோ..