ச.ற்றுமு.ன் பிரபல இளம் நடிகை தி.டீ.ர் ம.ர.ண.ம்..!! தூ.க்.கிட்டு த.ற்கொ.லை..!! அ.தி.ர்ச்சியில் திரையுலகம்..!!

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படத்தில் நடித்த ரஷ்யா நடிகை கோவாவில் த.ற்.கொ.லை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான காஞ்சனா 3 திரைப்படத்தில் ரோஸி எனும் கதாபாத்திரத்தில் இவர் பிளாஷ் பேக் காட்சிகளில் நடித்திருப்பார். ரஷ்யா நடிகையும் மாடல் அழகியான இவர் தொடர்ந்து கோவாவில் தனது காதலருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த வெள்ளி கிழமையன்று தி.டீ.ரெ.ன வாடகை வீட்டில் தூ.க்.கு மா.ட்டிய நிலையில் அவர் இ.ற.ந்து கிடந்த தகவல் தெரிய வந்துள்ளது. இது குறித்து கோவா போ.லீசார் அவரது உ.டலை மீ.ட்டு பி.ரே.த ப.ரிசோத.னைக்காக வைத்துள்ளனர்.

காஞ்சனா 3 திரைப்படம் நடிகை தனது காதலனை பிரிந்த சோ.கத்தில் இப்படி ஒரு முடிவை எடுத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து மேலதிக வி.சா.ர.ணைகளை போலிஸார் மேற்கொண்டுள்ளனர்..

error: Content is protected !!