சேலையில் வீடீயோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ள ‘காவலன்’ பட நடிகை..! வைரலாகும் வீடியோ உள்ளே..

சின்னத்திரையில் பிரபலமான நடிகை நீபா மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்த அவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தார். சினிமாவில் அவர் கவ ர் ச்சி யாக நடித்ததற்கு ஒரு காரணம் உள்ளது. அவருடைய தந்தைக்கு உ டல் நிலை சரியில்லை. கடைசி நேரத்தில் அவர் அப்படி நடித்தால் தான் தனக்கு பணம் கி டைக்கும் என்ற நிலையில் தான் நடித்தார்.

இப்படி கவ ர்ச்சியாக நடிக்கும் ஒவ்வொருவரின் பின்னும் ஒரு கதை இருக்கிறது என்று நீபா ஒரு பேட்டியில் கூறியுள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் Zee தமிழ் தொலைக்காட்சி நடத்தி வந்த கேம் ஷோ ஒன்றில் எல்லா நடிகைகளை போல் போட்டியாளராக தனது குழந்தையுடன் நீபா கல ந்து கொண்டுள்ளார்.

மேலும் சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார், இந்நிலையில், சேலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகிறது என்று சொல்லலாம். இதோ அதை நீங்களே பாருங்க…