சேலையில் வீடீயோவை வெளியிட்டுள்ள பிரபல நடிகை அனு சித்தாரா..! – உ ருகும் ரசிகர்கள்..! – வீடியோ உள்ளே..

மலையாளத்தில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் தான் சண்டிகை அனு சித்தாரா. தமிழில் 5 ஆண்டுகளுக்கு முன்பு “தி.மி.ரு ௨ ” படத்தில் நடித்தார். அதன் பிறகு 2 ஆண்டுகளுக்கு முன்பு “பொதுநலன் கருதி” என்ற படத்தில் நடித்தார். தற்போது அவர் நடிக்கும் படம் அமீரா. தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

ரா.சுப்ரமணியன் இயக்கியுள்ளார். படம் பற்றி இயக்குநர் ரா.சுப்ரமணியன் கூறியதாவது: ஒரு போலீஸ் அதிகாரி, ஒரு வ.ழ.க்கில் கு.ற்.ற.வாளியை கண்டுபிடித்து, தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிறுத்தி, பத்து வருட த.ண்.ட.னை.யும் பெற்றுக் கொடுத்து வி.டுகிறார். ஆனால் த.ண்.ட.னை.க்காலம் மு.டிந்து, அந்த குற்றவாளி சிறையில் இருந்து திரும்பிய பின், யதேச்சையாக அவரை சந்திக்கும் அந்த போலீஸ் அதிகாரிக்கு, உண்மையான குற்றவாளி அவர் இல்லை என்றும்,

அவருக்கு த.வ.றாக த.ண்.ட.னை வாங்கிக் கொடுத்து வி.ட்டோம் என்பதும் தெரிய வருகிறது. மேலும், ஒரு படத்திலாவது வெற்ற பெற்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பி டிக்க நினைக்கிறார் நடிகை அனு சித்தாரா. அமீரா மூலம் அது நடக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாவில் சேலையில் ஒரு ரீல்ஸ் வி ட்டு இ ளசுகளை ஏ க்கமூ ட்டி யு ள்ளார் நடிகை அணு…

 

View this post on Instagram

 

A post shared by Anu Sithara (@anu_sithara)