சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ம ய க்கிய நடிகை ஸ்ரித்திகா..! சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் வெளியான “வெண்ணிலா கபடி குழு” திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அடியெடுத்து வைத்தவர் தான் தற்போது சீரியல்களில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை ஸ்ரித்திகா. அதுமட்டுமின்றி, மகேஷ் சரண்யா மற்றும் பலர், வேங்கை உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த இவர், 2009ம் ஆண்டு மதுரை டு தேனி வழி ஆண்டிபட்டி திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார்.

மேலும், சின்னத்திரையில் நு ழை ந்த இவருக்கு ‘நாதஸ்வரம்’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் குடும்ப தலைவிகள் மத்தியில் பிரபலம் அ டைந்தார் இவர் என்று சொல்லலாம். அதனைத் தொடர்ந்து, மாமியார் தேவை, அழகு, கல்யாண பரிசு 2 உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென்ற ரசிகர்களை உருவாக்கி கொண்டார் ஸ்ரித்திகா.

இவை மட்டுமின்றி, ஈரம் மற்றும் யாரடி நீ மோஹினி திரைப்படங்களில், நடிகை சரண்யா மோகனுக்கு டப்பிங் கொடுத்திருந்தார். தற்போது, அவ்வப்போது, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர், சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Srithika Saneesh (@srithika_saneesh)