சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து இளசுகளை கிர ங்க டித்துள்ள சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி..! உ ருக வைக்கும் பிக்ஸ் உள்ளே..

சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தன்னுடைய பணியை ஆரம்பித்த தொகுப்பாளினி தான் மகா லட்சுமி அவர்கள். அதன்பிறகு படிப்படியாக முன்னேறி தற்போது சின்னத்திரையில் ஜொலித்து கொண்டு வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இவர் சன் தொலைக்காட்சியில் செல்லமே, முந்தானை முடிச்சு,இளவரசி என்ற தொடர்களும், விஜய் தொலைக்காட்சியில் அவள் தொடர்களிலும் நடித்து பல ரசிகர்களின் கவனத்தை ஈர் த்தார். அடுத்தபடியாக ஜெயா தொலைக் காட்சியிலும் கூட இரு மலர்கள் என்ற தொடரில் நடித்திருப்பார்.

தற்பொழுது வரை மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் நடிகை மற்றும் தொகுப்பாளினி ஆன மகேஸ்வரி அவர்கள். தொகுப்பாளினியாக இருக்கும் போது ஒரே இடத்தில் நின்று பேசுவதால் இவருக்கு போ ர்ர டித்த காரணத்தினால் சின்னத்திரைக்கு வந்தார் என்று அவரே தன் வா யால் கூறியுள்ளார்.

மேலும், இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதாவது வி ல் லியாக கொடுத்தாலும் சரி நடிகையாக கொடுத்தாலும் சரி ந ச்செ ன்று நடித்த ரசிகர்களை கவ ர்ந்து வருவார், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது சேலையில் வித வித போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்….