சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை க ட்டி போட்ட நடிகை பூர்ணா..! – புகைப்படங்கள் உள்ளே..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார் நடிகை பூர்ணா. தமிழில் இவர் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் போன்ற படங்களில் நடித்தவர். என்ன தான் நீண்ட காலமாக இரு சில தமிழ் படங்களில் இவர் நடித்திருந்தாலும், தமிழில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றி படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து ஹிட் படங்களில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் தன்னுடைய மிகச் சிறப்பான நடிப்பை அ ளித்து வருகிறார் நடிகை பூர்ணா.

மேலும், மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் 2 இப்பொழுது தெலுங்கில் தடபுடலாக ரீமேக் செய்யப்பட்டு வருகிறது அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை பூர்ணா. இந்நிலையில், படம் பேசும், பிசாசு 2 , அம்மாயி உள்ளிட்ட படங்களை தமிழில் கைவசம் வைத்திருக்கும் நடிகை பூர்ணா.

இது ஒரு பக்கம் இருக்க, தற்போது நடிகை பூர்ணா webseries பக்கம் சென்று அங்கு நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உ ருவாகவுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளார் நடிகை பூர்ணா அவர்கள். சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது, என்று சொல்லலாம்.