சேலையில் வித விதமாகி ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் ஷிவானி..! தி ண றும் இணையவாசிகள்.. ஹாட் கிளிக்ஸ் உள்ள..

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் அறிமுகமானதில் இருந்து இந்த சின்னத்திரை நிகழ்சிகளின் போக்கே மாறிவிட்டது என்று சொல்ல வேண்டும். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக பல நிகழ்சிகளை மற்ற தொலைக்கட்சிகள் அறிமுகப்படுத்தினாலும் அதனையெல்லாம் மக்கள் விரும்பி பார்க்காமல் சென்றுவிட்டனர் எம்பதே உண்மை. இந்த நிகழ்ச்சிக்கு குறிப்பாக இதில் பங்கு பெரும் போட்டியாளர்களுக்கு மக்களிடத்தில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் சீரியல்களின் மூலம் இல்லத்தரசிகளின் மனதை வென்றவர் சீரியல் நடிகை ஷிவானி. இவர் சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கும் போதே இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம், ஆனால் தற்போது அதனையும் தாண்டி ரசிகர்கள் இவரை விருப்ப காரணம் இவர் வெளியிடும் போ டோஷூ ட் புகைப்படங்களை பார்க்க தான்.

சமூக வலைத்தளத்தில் ஆ க்டிவாக இருக்கும் நடிகை ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும், மேலும் தினமும் தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் ஷிவானி, தற்போது சேலையில் வித விதமாக ஹாட் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இணையத்தில் உலா வரும் அந்த ஹாட் கிளிக்ஸ் இதோ..

Leave a Reply

Your email address will not be published.