சேலையில் மெழுகு சிலை போல இருக்கும் நடிகை நயன்தாரா..! – ஜொ ள் ளு வி டும் ரசிகர்கள்..!

மலையாளத்தில் வெ ளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கை மோகன் ராஜா இயக்க, சிரஞ்சீவி ந டிக்கிறார். தற்போது ஆச்சார்யா படத்தின் டப்பிங் ப ணி களில் ஈ டுப ட்டு வரும் சிரஞ்சீவி அப்படத்தை மு டித்ததும் லூசிபர் தெலுங்கு ரீமேக் ப டப்பி டிப்பில் கல ந்து கொ ள்ள வி ரு ந்தார். ஆனால் இப்போது லூசிபர் ப டப்பி டிப்பை த ள் ளி வைத்து வி ட்டனர்.

மேலும், இந்த படத்தில் நடிக்க முன்பு நயன்தாராவை அ ணு கி ய போது callsheet பி ர ச்சி னை யால் அவரால் நடிக்க மு டியவில்லை. ஆனால் இப்போது லூசிபர் தெலுங்கு ரீமேக்கின் ப டப்பி டிப்பு த ள் ளிப் போ வதால், மீண்டும் நயன்தாராவை மோகன்ராஜா அ ணுகி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக செ ய் தி கள் வெ ளியாகியுள்ளன.

இந்நிலையில் தற்போது விஷு வருடப்பிறப்பை கேராளவில் கொ ண் டா டிய நடிகை நயன்தாரா கேரள பாரம்பரிய உ டையில் சில புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவ னத்தை ஈ ர்த்து ள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. என்று ஜொ ள் ளு வி ட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.