“பிரிவோம் சந்திப்போம்” சீரியலில் அறிமுகமாகி சின்னத்திரை இளவரசியாக வலம் வருபவர் ரக்சிதா மகாலட்சுமி. அதே சீரியலில் நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபல தொலைக்காட்சியில் வெளியான “சரவணன் மீனாட்சி” சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்தார் ரக்சிதா மகாலட்சுமி. சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியலில் இருக்கும் நடிகைகள் அதிக ரசிகர் கூ ட்டத்தை பெற்றுள்ளார்கள்.

இதற்கு காரணம் சீரியலை சிறுவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை பார்க்கிறார்கள், அவர்களுக்குப் பொழுது போக்கு என்றால் சீரியல் தான். இப்படி அதிக ரசிகர்களை வைத்துள்ள சீரியல் நடிகைகளின் லிஸ்டில் நடிகை ரட்சிதா மகாலட்சுமியும் ஒருவர். பிரபல சீரியல் நடிகையாக வலம் வரும் ரக்சிதா மகாலட்சுமி, சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இது த விர “உப்புக்கருவாடு” என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.
மேலும் சமூகவலைத்தளங்களில் இவருக்கு ஏ ரா ளமான ரசிகர்கள் உள்ளனர். இவருகென்று தனியொரு ரசிகர் ப ட்டாளமே உள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது கா ட்டன் புடவையில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், அதற்க்கு நெட்டிசன்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்…..