சேலையில் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் கவ னத்தை சு ண்டி இ ழு த்த சீரியல் நடிகை ஸ்யமந்தா கிரண்..!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிலா தொடரில் இருந்து வி ல கு வ தாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சியமந்தா கிரண் தெரிவித்துள்ளது ரசிகர்கள், இல்லத்தரசிகளை அ தி ர் ச்சியில் ஆ ழ் த்தி யது.
சீரியலில் இருந்து நடிகர், நடிகைகள் யாராவது வி ல கினால் இனி இவருக்கு பதில் இவர்… என கார்டு போ ட்டு எபிசோட்களை தொடர்வது வழக்கமான ஒன்று தான்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சியமந்தா கிரண் “அஞ்சலி இனி இல்லை. இந்த புகைப்படங்கள் அனைத்தும் பழைய நினைவுகள். இந்த சீரியலின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மிகச்சிறந்த அனுபவம் என்று கூறினார்.

நடிகை சியமந்தா கிரண் சீரியல்களில் தனது சிறப்பான நடிப்பின் மூலம், நி றைய ரசிகர்களைப் பெற்றுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தன்னுடைய புகைப்படங்களை வெ ளியிடுவது வழக்கம். அந்த வகையில், தற்போது புடவை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.