சேலையில் படு சூடாக இருக்கும் நடிகை விஜயலக்ஷ்மி..! – வைரல் போட்டோஸ் உள்ளே..!

கடந்த 2018ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை விஜயலட்சுமி. இவர் சென்னை- 600028 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் ப தி த் தார் என்பது குறிப்பிடத்தக்கது. சில படங்களில் நடித்த விஜயலட்சுமி, பிறகு சின்னத்திரையில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தார்.

இதனைத்தொடர்ந்து ஃபெரோஸ் முஹம்மது என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விட்டார். அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த விஜயலட்சுமி, தற்போது யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, அதை சிறப்பாக நடத்தி வருகிறார்.

பட வாய்புக்ககாக அவ்வப்போது கவ ர்ச்சி போ ட்டோ ஷூ ட்களை நடத்தி புகைப்படங்களை வெ ளியிட்டு வரும் இவர் தற்போது புடவையில் தன்னுடைய இடுப்பழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…

Leave a Reply

Your email address will not be published.