சேலையில் எருமசாணி ஹரிஜா வெளியிட்ட போ ட்டோஸ் – “செம்ம இ டுப்பு”… என்று உ ருகும் ரசிகர்கள்..! புகைப்படங்கள் உள்ளே..

எருமை சாணி யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் தான் ஹரிஜா. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஹரிஜா யூடியூப் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், அதையும் தாண்டி சில படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘மிஸ்டர் லோக்கல்’ அறிமுக இயக்குநர் ரமேஷ் வெங்கட் இயக்கி வரும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

எரும சானி ஹரிஜா தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார் ஹரிஜா அவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஹரிஜா அவர் தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார், என்று சொல்லலாம்.

மேலும், இவருக்கு சமீபத்தில் தனது நண்பர் ஒருவருடன் திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது.

திருமணம் நடைபெற்றாலும் தொடர்ந்து சமூக வலைத்தளத்திலும் சினிமாவிலும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார், என்று சொல்லலாம். இந்நிலையில், தற்போது சேலையில் தன்னுடைய இடுப்பு தெரியும்படி ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது இடை அ ழ கை வர் ணித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Harija (@harijaofficial)